65 வயது நிரம்பிய ஒரு முதியவரிடம்
"உங்களின் வயது எவ்வளவு?" ஒருவர் கேட்டார்.
அதற்க்கு அந்த முதியவர்,
"என்னுடைய வயது 5" என்று சொன்னார்.
கேள்வி கேட்டவர் திகைத்துப் போய்,
"உங்களுக்கு வயது 65 என்று கேள்விப்பட்டேன். 5 வயது என்று சொல்கிறீர்கள். ஏன்?"
என்று கேட்டார்.
அதற்க்கு அந்த முதியவர்
"நான் 60 ஆண்டுகளாக மோசமான வழிகளில் பொருள் சேர்த்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்தேன். இந்த 5 ஆண்டுகள்தான் உண்மையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்.
நான் உண்மையாக வாழ்ந்த அந்த 5 ஆண்டுகளைதான் எனது வயதாகக் கூறினேன்." என்றார்.
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=652673788089052&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater