தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு கட்சியும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை ஆக்கப் பூர்வமாக வெளியிட வேண்டும். வாக்களர்களுக்கு இலவசப் பொருட்கள் எதையும் வழங்க கூடாது. இலவசப் பொருட்கள் மக்களை சோம்பேறிகளாய் மாற்றுவதால் மனித சக்தி வீணாகிறது. எந்த நாட்டில் மனித உழைப்பு இல்லையோ அந்த நாடு ஒரு போதும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாது.
:-Rajeshkumar (அர்த்தமுள்ள அரட்டை)
Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=626796570676774&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1
No comments:
Post a Comment