பூமியின் நிலபரப்பு 23% ஆனால் நீர்பரப்போ 77%.
இந்த நீர் பரப்பில் 97% குடிக்க பயன்படாத கடல் நீர்.
மீதி உள்ள 3% நீர்தான் மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பயன்படுகிறது.
தற்போதைய புள்ளி நிலவரப் படி உலக நாடுகளுக்கு 5% குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் இருப்பதோ 3% தண்ணீர் தான். பருவகாலங்களில் பெய்யும் மழையால் பெரும்பாலான நாடுகள் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்கின்றன.
இந்த நீரின் அளவு குறையும் போது அண்டை நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Visit: Crime Novel - Rajeshkumar

No comments:
Post a Comment