Tuesday, 17 December 2013

சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல.

கவலையை மறக்கவும், எதையும் சுலபமாய் எடுத்துக் கொள்ளவும் கற்றுக் கொண்டவர்கள்.

எதுவுமே இந்த உலகத்தில் நிரந்தரம் இல்லை என்ற போது நம்முடைய துன்பம் மட்டும் எப்படி நிரந்தரமாய் இருக்கும் என்று யோசிப்பவர்கள்.












Visit: Crime Novel - Rajeshkumar
https://www.facebook.com/photo.php?fbid=655255837830847&set=a.426015310754902.92829.217829954906773&type=1&permPage=1

No comments:

Post a Comment