Sunday, 26 January 2014

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த எண்ணெய் "தேங்காய் எண்ணெய்" தான். 

சொன்னது நம் நாட்டு உணவியல் விற்பன்னர்கள் அல்ல அமெரிக்காவில் உள்ள விற்பன்னர்கள்.

இதை நம் உணவில் சேர்த்தால் உடலில் கொலஸ்ட்ரால் கூடி அடைப்பு ஏற்பட்டு இதய நோய்கள் ஏற்படும் என்பது உண்மையல்ல.
தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான "சூப்பர் ஸ்டார்" என்று உறுதியாக சொல்லும் அமெரிக்கா, தேங்காய் எண்ணையை பெருமளவில் இறக்குமதி செய்கிறது. காரணம் தேங்காய் எண்ணெய்யில் மோனோலாரின் என்ற மருத்துவ குணமுள்ள சத்து பொருள் உள்ளது. "மோனோலாரின்" என்பது லாரிக் அமிலம். இந்த லாரிக் அமிலம் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்தபடியாக தாய்பாலில் தான் உள்ளது.

இந்த தகுதி ஒன்று போதாதா?



Visit: Crime Novel - Rajeshkumar

https://www.facebook.com/photo.php?fbid=666809393342158&set=a.426015310754902.92829.217829954906773&type=1&theater

No comments:

Post a Comment